CCTV Security System Closed-circuit television is called as CCTV

கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா Closed-circuit television is called as CCTV – ஒரு பார்வை!

கண்காணிப்பு கேமராவின் அவசியம் அலுவலகங்களிலும் சரி, ஏனைய பாது காப்பு தொடர்பான நிறுவனங்களிலும் சரி அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க, இந்த கண்காணிப்பு கேமாராவின் பயன்பாடு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது .

தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்க, பொது இடங்கள், பெண்களை கேலி செய்தல், பாலியல் பலாத்கார சம்பவங் கள் சமீப காலமாக அதிகரித் துள்ளன• இக்குற்றங்களை தடு க்க, பொது இடங்கள், வணிக நிறுவ னங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும். இந்த கேமராக்களை பொருத்துவதற்கு, அரசு நிர்ணயித்த விதிமுறைப்படி, கேமராக்கள் பொருத்தும் நிறுவனங்களுக்கு, அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் உரிமம் வழங்க வேண்டும் என்றும், மேல் நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை., உள்ளிட்ட அரசு, தனியார் கல்வி நிறுவன ங்கள், நூறு மாணவர்களுக்கு மேல் தங்கும் மாணவ, மாணவிய ர் விடுதிகள், மருத்துவமனை, கிளினிக், மகப் பேறு மருத்துவ மனை போன்று சுமார் 500 சதுர மீட்டருக்கு மேலுள்ள கட்டடங்களிலும் சி.சி.டி. வி. கேமரா பொருத்த வேண்டும்.

லாட்ஜ்,ஸ்டார் ஓட்டல்கள், கல்யாண மகால், தியேட்டர், நீச்சல்குளம், பொழுதுபோக்கு மைய ம், கண்காட்சி, நடன பயிற்சி அரங் கம், பார், ஸ்டேடியம், வங்கிகள், ஏ.டி.எம்.,மையம், இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும் பொருத்த வேண்டும். இது தவிர நகைக்கடைகள், ஷாப்பிங் சென்டர்கள், பெட் ரோல் நிலையம், நூறு ஊழியர்களுக்கு மேல் பணியாற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள்,நூறு நபர்களுக்கு மேல் பணியாற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், நூலகம், கிளப்ரூம், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் நிறுத்தப்படும் இடங்க ளில், கட்டாயம் சி.சி.டி.வி., கேமரா க்கள் பொருத்த வே ண்டும், என அரசு கடுமையாக உத்தர விட்டுள்ளது.

இது தவிர, புதிதாக கட்டடம், வணிக நிறுவனம் கட்டுவோர், சி.சி.டி.வி., கேமரா பொருத்துவதற்கான பணிகளை செய்கிறார் களா என்ப தையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் . அப்படி சி.சி.டி.வி. பொருத்தாத நிறுவனங்கள் மீது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி துறை சட்டத்தின் கீழ்கடுமையான நடவடிக்கைகள் எடுக்க, தயக்கம் காட்ட க்கூடாது என்றும் கடந்த ஆண்டு இறுதியில் தமிழக அரசு வெளியிட்ட அரசு உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதால் உண்டாகும் நன்மை! மேலே சொன்ன வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக் கடைகள் மற்றும் அடகுகடைகள், பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள், திரையரங்குள், கூட்ட நெரிசல் மிகுந்த தெருக்கள், பேரூந்து மற்றும் இரயில் நிலையங்கள் மற்றும் பல இடங்களில் திருட்டு, கொள்ளை, கொலை மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து பல்லாயிரம் ரூபாய் மதிப்புடைய உடைமைகளையும் உயிர்களை பாதுகாக்க இந்த கண்காணிப்பு கேமரா பெரிதும் உதவி புரிந்து வருகிறது. ஒரு அந்த இடங்களில் இந்த கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தால், இவற்றின் உதவியோடு காவல்துறையினர், குற்றவாளிகளை விரை வாக அடையாளம் கண்டு, களவுப்போன பொருட்களை மீட்க அல்லது அந்த சமூக விரோதிக்குசட்டப்படிதண்டனைவாங்கிக் கொடுக்க முடியும்.

இதுபோன்ற சி.சி.டி.வி கேமராக்களை, மிகச்சிறந்த முறையிலு ம் குறைந்த செலவிலும்,பொருத்த எங்களை தொடர்பு கொண்டு, நீங்கள் விரும்பும் இடங்களில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்துங்கள்